அடி தூள் அஜித் 61 🔥 🔥 🎆🎆 டைட்டில் மற்றும் FirstLook பற்றிய வெளியான சரவெடி அப்டேட் இதோ !!

0
அடி தூள் அஜித் 61 🔥 🔥 🎆🎆 டைட்டில் மற்றும் FirstLook பற்றிய வெளியான சரவெடி அப்டேட் இதோ !!

போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜித் தொடர்ந்து மூன்றாவது படம் இதுவாகும். நடிகர் அஜித் குமார் ‘வலிமை’ படத்தில் க்ளீன் ஷேவ் செய்யப்பட்ட தோற்றத்தில், ‘ஏகே61’ படத்தில் நீண்ட தாடியுடன் நடிப்பார்.

அஜித் வலிமை படத்திற்கு பிறகு தற்போது மளமளவென படங்களில் கமிட்டாகி வருகின்றார். ஏனென்றால் வலிமை படம் வெளியாக மூன்று ஆண்டுகள் எடுத்துக்கொண்டதால் அவரது ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருந்தனர். எனவே அவர்களுக்காக தற்போது ஒரே சமயத்தில் பல படங்களில் கமிட்டாகி அடுத்தடுத்து ரிலீஸ் செய்து ரசிகர்களை மகிழ்விக்கும் பணியில் இறங்கியுள்ளார் அஜித்.

எனவே அஜித் தற்போது நடித்து வரும் AK61 படத்தை மெகாஹிட் படமாக கொடுத்து வலிமை படத்தில் விட்டதை இப்படத்தில் பிடிக்கும் முனைப்பில் அஜித் வேலை செய்து வருகின்றார். மேலும் இப்படத்திற்காக அஜித் தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

இவரின் சமீபத்திய லுக் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்நிலையில் தற்போது அஜித் படப்பிடிப்பிலிருந்து ஓய்வில் இருக்கின்றார். மேலும் ஜூலை மாத இறுதியில் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் இணையவுள்ளார்.

இதைத்தொடர்ந்து AK61 படத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர். எனவே அவர்களை குஷிப்படுத்தும் வகையில் தற்போது ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது மறைந்த புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 13 ஆம் தேதி AK61 படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை வெளியாகவுள்ளதாக பேசப்பட்டு வருகின்றது. இந்த செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் AK61 படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வையை காண ஆவலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

No posts to display