இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது 41வது பிறந்தநாளை முன்னிட்டு விடுமுறைக்காக குடும்பத்துடன் இங்கிலாந்து சென்றார். லண்டனில் உள்ள பிரபல கிரிக்கெட் வீரரின் புகைப்படத்தை தோனியின் மனைவி சாக்ஷி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
இது இணையத்தில் வைரலாகி வருகிறது. தோனி அதிகளவில் சமூகவலைதளங்களை எப்போதும் பயன்படுத்த மாட்டார்.
அவர் மனை தான் தோனி மற்றும் குடும்பம் தொடர்பான தகவல்களை சமூகவலைதளங்கள் மூலம் ரசிகர்களுக்கு தெரிவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.