அட்லி இயக்கும் ஷாருக்கான் படத்தில் வில்லன் இந்த நடிகரா வைரலாகும் தகவல் இதோ !!

0
அட்லி இயக்கும்  ஷாருக்கான்  படத்தில் வில்லன் இந்த நடிகரா வைரலாகும் தகவல் இதோ !!

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தில் பல தமிழ் சினிமா பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி. இதையடுத்து சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு மற்றும் தலைப்பு ‘ஜவான்’ என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஐதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளது விஜய் சேதுபதி என்ற தகவல் தற்போது பரவி வருகிறது. முன்னர் இந்த வேடத்தில் ராணா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது திடீரென்று விஜய் சேதுபதி நடிக்க அதிக வாய்ப்புகள் சொல்லப்படுகிறது.

No posts to display