
அஜித்தின் 61வது படம் தயாரிப்பில் உள்ளது, பிரபல நடிகர் இயக்குனர் எச் வினோத்துடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ளார். இப்போது, ’ஏகே 61′ ஒரு பான்-இந்தியன் வெளியீடாக இருக்கும் என்று சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. அஜித்தின் கடைசி படமான ‘வலிமை’ பல மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால் தற்போது அவர்கள் கொண்டாட சரியான காரணம் ஒன்று இருக்கிறது. ஆம் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி வெளியாக அதிக வாய்ப்புள்ளது.
காரணம் ஸ்ரீதேவியின் பிறந்தநாள் அன்று.போனி கபூர் கொஞ்சம் சென்டிமெண்டான நபர் என்பதை நாம் அறிவோம். வலிமை படம் ஸ்ரீதேவியின் நினைவு நாளில் தான் ரிலீஸ் ஆனது.
இதனால் அஜித் ரசிகர்கள் பண்டிகையை கொண்டாடுங்கலே மோடில் உள்ளனர்.
இந்நிலையில் லண்டன் ஷாப்பிங் மாலில் அஜித் ஷாப்பிங் செய்த புதிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதோ
#AK sir #AK61 #Ajithkumar #Valimai pic.twitter.com/CAoY8rQL5t
— 🔥 Ajith Kumar🔥 (@Anythingf4AJITH) July 4, 2022