ஆத்தி திருமணம் ஆவதற்கு முன்பே கர்ப்பமான பிரபல நடிகை.! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

0
ஆத்தி திருமணம் ஆவதற்கு முன்பே கர்ப்பமான பிரபல நடிகை.! அதிர்ச்சியில் உறைந்த  ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வளம் வரும் இந்த நடிகை தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் ஏதாவது ஒரு சர்ச்சையில் அடிக்கடி சிக்கிக் கொண்துதான் இருக்கிறார்.

மேலும் திருமணம் ஆன ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தார். அதன் பிறகு பாலிவுட்டில் ஒரு நடிகரை காதலித்து வந்தார் இருவரும் அடிக்கடி டேட்டிங் செய்த புகைப்படமும் வைரலானது.

இந்த நிலையில் அந்த நடிகை மருத்துவமனையில் இருந்து வெளியே வந்துள்ளார் அதை பார்த்த ஒரு பத்திரிகையாளர் ஏதாவது நல்ல விஷயமா என்று கேட்டுள்ளார் அதற்கு அலட்சியமாக நான் தற்போது குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படவில்லை என்று கூறியுள்ளார். இருப்பினும் நான் கர்ப்பமாக இருந்தால் உடனே திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார். இந்த செய்தியை அறிந்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக்காகதான் இருந்தது.

No posts to display