சொந்த அப்பா அம்மாவை தவிக்கவிட்ட தளபதி விஜய் !! வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

0
சொந்த அப்பா அம்மாவை  தவிக்கவிட்ட தளபதி விஜய் !! வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது வாரிசு படம் உருவாகி வருகிறது.

ஊரில் பல குடும்பங்களில் விஜய்யை தங்களின் அண்ணன், தம்பி என குடும்பத்தில் ஒருவராக பார்த்து வருகின்றனர்.

ஆனால், விஜய் தன் சொந்த அப்பா, அம்மாவையே ஒழுங்காக பார்ப்பதில்லை என்று பல குற்றச்சாட்டு உள்ளது. அதிலும் விஜய் தன் தந்தை எஸ் ஏ சி மீது பல நாட்களாக கோபத்தில் உள்ளார். அவருடன் சரியாக பேசுவதே இல்லை, என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், எஸ் ஏ சி அவர்களின் பிறந்தநாள் அன்று கூட விஜய் அவரை வந்து பார்க்கவில்லையாம். தனியாக இருவரும் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை பார்த்து எல்லோரும் சோகமும் வருத்தமும் ஆகியுள்ளனர்.

No posts to display