இரண்டாவது திருமணம் குறித்து நடிகை அமலா பால் கூறிய உண்மை இதோ !!

0
இரண்டாவது திருமணம் குறித்து நடிகை அமலா பால் கூறிய உண்மை இதோ !!

பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அமலா பால் ‘தலைவா’ விஜய், ‘தெய்வ திருமகள்’ படத்தில் விக்ரம், ‘பசங்க 2’ படத்தில் சூர்யா, ஆர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ‘வேட்டை’ மற்றும் ‘வேலையில்லா பட்டதாரை’ மற்றும் ‘விஐபி2’ படங்களில் தனுஷ்.

இப்படத்திற்கு பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான மைனா படத்தில் முக்கிய ரோலில் நடித்து மிகப்பெரிய வெற்றியை தேடிக்கொண்டார். இப்படத்தின் வரவேற்பால் அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்து முன்னணி நடிகையாகினார்.

தெய்வத்திருமகள் படத்தில் நடித்த அமலாபால் அப்படத்தின் இயக்குனர் கேஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட விஜய் – அமலா பால் 3 வருடத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

விவாகரத்துக்கு அமலாபாலின் தவறான பழக்கங்கள் தான் காரணம் என்று ஒரு பேட்டியில் விஜய்யின் தந்தை ஏஎல் அழகப்பா கூறியிருந்தார்.

இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் அமலாபால் தற்போது லைவ் சாட்டில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அதில் ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு எடக்குமுடக்கான பதிலை அளித்துள்ளார். உங்களை திருமணம் செய்ய என்ன எலிஜிபிலிட்டி இருக்கிறது என்று கேட்டுள்ளார். இதற்கு அமலா பால், அது என்ன என்று இன்று வரை அதற்கான வழியை நான் தேடிக்கொண்டிருக்கிறேன். அதுபற்றி அறிந்தால் கண்டிப்பாக தெரியப்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.

No posts to display