உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் வைரலாகும் விஜய் தேவரகொண்டா படத்தின் போஸ்டர் இதோ !!

0
உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் வைரலாகும் விஜய் தேவரகொண்டா படத்தின் போஸ்டர் இதோ !!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் தேவரகொண்டா.

விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது.

மேலும் இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு இது இந்த படத்தின் மீது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீபத்தில் மைக் டைசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு லைகர் படக்குழுவினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றினை வெளியிட்டனர். எனினும் இதையடுத்து தற்போது படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் இந்த போஸ்டரில் விஜய் தேவரகொண்டா உடலில் துணி இல்லாமல் பூக்களை வைத்து தன்னுடைய பிறப்புறுப்பை மறைத்துக் கொண்டு இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.அத்தோடு இந்த போஸ்டர் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

No posts to display