இந்த வயதிலும் இப்படியா இளசுகளை மயக்கும் சதா இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

0
இந்த வயதிலும் இப்படியா இளசுகளை மயக்கும் சதா இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை சதா அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் இவருக்கு சினிமாவின் இடைப்பட்ட காலத்தில் பட வாய்ப்பு குறைய ஆரம்பித்தது.

அதன் பிறகு எந்த பட வாய்ப்பு அமையாத காரணத்தால் சில ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்தார் பிறகு டார்ச் லைட் என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் நடிகை சதா. இதற்கு முன்பு கவர்ச்சியில் நடிக்காத இவர் இந்த படத்தில் முதன்முதலாக கவர்ச்சியில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் தற்போது கவர்ச்சியில் நடிக்க நான் தயார் என்ற விதத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகை சதா அவர்கள் புடவையில் கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

No posts to display