Friday, April 19, 2024 5:27 pm

பிரபல மலையாளத்தில் ஹிட் கொடுத்த ‘லூசிபர்’ படத்தின் ரீமேக்கில் இணையும் பிரபல நடிகர்கள்!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மலையாளத்தில் சூப்பர்ஹிட் ஆன ‘லூசிபர்’ திரைப்படம் தற்போது தெலுங்கில் ‘காட்பாதர்’ என்ற பெயரில் ரீமேக் ஆகி வருவதுடன் இப்படத்தில் இணையும் நடிகர்கள் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர். இப்படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இப்படத்தின் மாபெரும் வெற்றியால் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யும் ஆர்வததைத் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த படம் இப்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. அதில் மோகன் லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இப்படத்தில் பிருத்விராஜ் நடித்திருந்த வேடத்தில் நடிக்க சல்மான்கானிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இதையடுத்து சல்மான் கான் நடிக்கும் முதல் தென்னிந்திய படமாக ‘காட்பாதர்’ உருவாகி வருகிறது. இதையடுத்து இப்போது முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் சிரஞ்சீவியின் லுக் வரும் ஜுலை 4 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்