Friday, April 19, 2024 4:17 pm

கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் ரசிகர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா மோகன்.!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ரஜினி அவர்கள் நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை மாளவிகா மோகனன். இவர் மலையாளங்களில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்துள்ளார் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் அவருக்கு பட வாய்ப்பு அதிகமாக கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் தோல்வியை தந்தது.

இந்த நிலையில் நடிகை மாளவிகா மோகனன் அவர்களுக்கு பட வாய்ப்பு குறைய ஆரம்பித்ததால் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது ரசிகர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரளாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்