ஆத்தி ஒல்லி நடிகரின் பிறந்த நாளில் நடக்கப்போகும் நல்ல காரியம் !! ஐஸ்வர்யா எடுக்கப்போகும் அதிர்ச்சி முடிவு

0
ஆத்தி ஒல்லி நடிகரின் பிறந்த நாளில்  நடக்கப்போகும் நல்ல காரியம் !! ஐஸ்வர்யா எடுக்கப்போகும் அதிர்ச்சி முடிவு

தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் ’18 வருடங்கள் இணைந்த பிறகு’ பிரிந்ததாக அறிவித்தனர்: ‘எங்கள் பாதைகள் பிரியும் இடத்தில் நாங்கள் நிற்கிறோம்’ 18 வருட திருமணத்திற்குப் பிறகு, மெகாஸ்டார் ரஜினிகாந்தின் மகளான தனது திரைப்பட தயாரிப்பாளர் மனைவி ஐஸ்வர்யாவிடம் இருந்து பிரிவதாக தனுஷ் அறிவித்தார்.

திருமணம் செய்து கொண்ட தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு குழந்தைகள் உண்டு, இவர்களின் இல்லற வாழ்க்கை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக சென்று கொண்டிருந்தது, ரஜினிகாந்த் மருமகன் என்கிற செல்வாக்கை பயன்படுத்தி சினிமாவில் மேலும் மேலும் உயரத்துக்கு சென்றார் தனுஷ், திருமணம் முடிந்த ஆரம்ப கட்டத்தில் மனைவி ஐஸ்வர்யா என்ன சொன்னாலும் கேட்கும் பிள்ளையாக இருந்தார் தனுஷ்

இந்நிலையில் ஒரு கட்டத்தில் சினிமாவில் அசூர வளர்ச்சியடைந்த தனுஷ் வாழ்க்கையில் சில மாற்றங்கள் வர தொடங்கியது. ஒரு கட்டத்தில் தன்னுடைய படத்தில் யார் ஜோடியாக நடிக்க வேண்டும் என்கிற முடிவை எடுக்கும் நிலைக்கு வந்த பின்பு தனக்கு தேவையான நடிகையுடன் ஜோடி சேர்ந்து தொடர்ந்து கிசு கிசுவில் சிக்கி வந்தார், மேலும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களை தயாரிக்க தொடங்கிய தனுஷ், தனக்கு விருப்பமான நடிகைகளுக்கு அவருடைய தயாரிப்பில் நடிக்க வாய்ப்பு கொடுத்து தன் வசப்படுத்தி கொண்டார் என கூறப்படுகிறது.

தொடர்ந்து நடிகையுடன் தனுஷ் கிசு கிசுவில் சிக்கி வந்த விவகாரம் தொடர்பாக அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. பின்பு இருவரும் சமாதானம் செய்து கொள்வார்கள், இது தனுஷ் – ஐஸ்வர்யா இடையில் தொடர் கதையாக இருந்துள்ளது, ஒரு கட்டத்தில் நடிகையுடன் இரவு பார்ட்டிகளில் மது விருந்தில் கலந்து கொள்வது, இப்படி தனுஷ் லூட்டிகள் நாளுக்கு நாள் எல்லை மீறி சென்றது.

இதனால் ஐஸ்வர்யா – தனுஷ் இடையில் ஏற்பட்ட உச்சக்கட்ட மோதல் காரணமாக கடந்த ஜனவரி மாதம் இருவதும் பிரிவதாக அறிவித்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மனைவியை விட்டு பிரிந்த பின்பு சுதந்திரமாக யாருடன் வேண்டுமானாலும் , எப்படி வேண்டுமானலும் வாழலாம் என மகிழ்ச்சியில் இருந்த நடிகர் தனுஷ்க்கு சினிமாவில் அடி மேல் அடி விழுந்து மிகப்பெரிய சரிவை சந்தித்தார். இதற்கு காரணம் ரஜினிகாந்த் மருமகன் என்கிற அந்தஸ்தை தனுஷ் இழந்தது தான் என கூறப்பட்டது.

aishwariya dhanush

இந்நிலையில் மீண்டும் மனைவி ஐஸ்வர்யா உடன் இணைந்தால் தான் தனக்கு சினிமாவில் மறுவாழ்வு என்பதை உணர்ந்த தனுஷ். மீண்டும் மனைவியுடன் இணைவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார், அதன் பலனாக சமீபத்தில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் சந்தித்து ஒன்றிணைத்துள்ளனர், இதனை தொடர்ந்து இருவரும் அடிக்கடி சென்னை ஆரியபுரத்தில் உள்ள இவர்களுக்கு சொந்தமான வீட்டில் அடிக்கடி சந்தித்து ரகசியமாக குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மனைவியுடன் ரகசியமாக தனுஷ் இணைந்த பின்பு, திரைமறைவில் ரஜினி குடும்பத்தினர் தனுஷ்க்கு உதவி செய்து வருகின்றனர், இதன் காரணமாக மீண்டும் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து புத்துணர்ச்சி பெற்று வருகிறார் தனுஷ். இந்நிலையில் இருவரும் இணைந்து விட்டதை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டு இருவரும் வெளிப்படையாக கணவன் மனைவியாக வாழலாம் என தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யாவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால் ஐஸ்வர்யா, இதற்கு மறுப்பு தெரிவித்தவர், உன்னை நம்ப முடியாது, வருகின்ற நவம்பர் 18 தேதி நம்முடைய திருமணம் தினம் வரை உன்னுடைய நடவடிக்கைகளை கண்காணித்த பின்பு, திருமண நாளில் இருவரும் மீண்டும் இணைவதாக அதிகாரபூர்வமாக தெரிவித்து விடுவோம் என்றும், அதுவரை எந்த ஒரு நடிகையுடன் கிசு கிசுவில் சிக்க கூடாது என தனுஷ்க்கு கண்டிஷன் போட்டுள்ளார் ஐஸ்வர்யா என கூறப்படுவது குறிப்பிடதக்கது.

No posts to display