கைவிட்ட விஜய் காப்பாற்றிய அஜித் !! உண்மையில் நடந்து என்ன வெளியான அதிர்ச்சி உண்மை இதோ !!!

0
கைவிட்ட விஜய் காப்பாற்றிய அஜித் !!  உண்மையில் நடந்து என்ன வெளியான அதிர்ச்சி உண்மை இதோ !!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த தர்பார் திரைப்படம் படுதோல்வியடைந்தது. இப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ், விஜய்யுடன் இணைந்து தளபதி 65 படத்தை இயக்குவதாக இருந்தார்.

ஆனால், தீடீரென ஏ.ஆர். முருகதாஸை கழட்டிவிட்டு, நெல்சனை இயக்கவைத்து பீஸ்ட் படத்தை எடுத்துவிட்டனர். விஜய் படத்தை நம்பியிருந்த முருகதாஸ், அதன்பின் எந்த ஒரு படமும் இயக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில், தற்போது அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரிக்கப்போவதாக தகவல் தெரிவிக்கின்றனர். ஏ.ஆர். முருகதாஸை விஜய் கழட்டிவிட்டிருந்தாலும், தற்போது அவருக்கும் கைகொடுக்கும் விதமாக அஜித் படம் அமைந்துள்ளது. ஏற்கனவே ஏ.ஆர். முருகதாஸை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தவர் அஜித் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No posts to display