இணையத்தில் படு வைரலாகும் மறைந்த மீனா கணவர் வித்யாசாகரின் புகைப்படம் அருகே மீனா !! நீங்களே பாருங்க

0
இணையத்தில் படு வைரலாகும் மறைந்த  மீனா கணவர் வித்யாசாகரின் புகைப்படம் அருகே மீனா !! நீங்களே பாருங்க

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மீனா, இவரின் கணவர் வித்யாசாகரின் திடீர் மறைவு ஒட்டுமொத்த திரையுலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

மீனாவிற்கும் பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் ஆனது, இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகளும் உள்ளார்.

48 வயதான வித்யாசாகர் நீண்ட நாட்களாக உடல்நிலை குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் அவரின் மோசமடைத்துள்ள நிலையில் கடந்த 28 ஆம் தேதி மரணமடைந்தார்.

இந்நிலையில் தற்போது மீனா அவரின் வீட்டில் தனது மறைந்த கணவர் வித்யாசாகரின் புகைப்படம் அருகில் வருத்ததுடன் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் அவருடன் கலா மாஸ்டரும் உள்ளார்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

No posts to display