அதிரடி சண்டை காட்ச்சியுடன் வெளியான யானை படத்தின் Glimpse வீடியோ இதோ !!

0
அதிரடி சண்டை காட்ச்சியுடன் வெளியான யானை படத்தின் Glimpse வீடியோ இதோ !!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் திரையரங்கில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் யானை இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி, பிரியா பவானி சங்கர், யோகி பாபு போன்ற சில முன்னணி பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

மேலும் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியையும் இந்த வீடியோ மூலம் அறிவித்துள்ளனர் ஆம் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 1ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் Glimpse வீடியோ ஒன்று வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் நடிகர் அருண் விஜயின் ஆக்ரோஷமான சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இதோ அந்த வீடியோ.

No posts to display