ஒரு குடும்பத்தையே நாசம் பண்ணிய சூர்யா, கதறும் குடும்ப தலைவன்

0
ஒரு குடும்பத்தையே நாசம் பண்ணிய சூர்யா, கதறும் குடும்ப தலைவன்

அப்படி சிறுவயதில் இருந்தே சூர்யாவின் ரசிகையாக இருந்து ஒரு பெண் திருமணத்திற்கு பிறகு சூர்யாவை வைத்து கணவர் சந்தேகப்படுவதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். பிரபல நடிகை லட்சுமி ராம கிருஷ்ணன் நடத்திய சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமானது.

இந்நிகழ்ச்சி சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. தற்போது அந்த நிகழ்ச்சி சார்ந்த சில சர்ச்சையான வீடியோக்களை இணையத்தில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருவார்கள். அப்படி, நடிகர் சூர்யா புகைப்படத்திற்கு முத்தம் கொடுத்ததை பார்த்த கணவர், சூர்யாவை பார்க்ககூடாது, அவரால் தான் சண்டையே வருது என்று கூறியுள்ளார்.

மேலும், டிவியில் ஒரு சூர்யா விளம்பரம் வந்தாலே குணிந்து கொள்வேன். என் மகனிடம் சூர்யா படம் பார்த்தாலா என்று கூட கேட்பார். இதை கேட்ட நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விழுந்து சிரித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

No posts to display