மீண்டும் நெட்டில் கசிந்த ஒல்லி நடிகரின் பிரபல நடிகை உடன் லிப் லாக் புகைப்படம் !!

0
மீண்டும் நெட்டில் கசிந்த ஒல்லி நடிகரின் பிரபல நடிகை உடன்  லிப் லாக் புகைப்படம் !!

தனுஷின் வரவிருக்கும் திரைப்படமான ‘திருச்சித்திரமப்லம்’ ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் தயாரிப்பாளர்கள் இப்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் சிங்கிளை வெளியிட்டுள்ளனர். ‘தாய் கெளவி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடல் ஜூன் 24ஆம் தேதி இரவு 7 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த பாடல் ஆற்றல் மிக்கது மற்றும் ஏற்கனவே 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தில் ஆரம்பித்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, பொல்லாதவன், யாரடி நீ மோகினி, ஆடுகளம், 3, விஐபி, அசுரன், கர்ணன், அட்ராங்கி ரே உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்து பெரிய உச்சத்தை அடைந்திருக்கிறார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 18 ஆண்டுகளில் இரு மகன்களுக்கு தகப்பனாகினார், 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் தனுஷ் ஐஸ்வர்யாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு தோன்றி கடந்த ஜனவரி 17 ஆம் தேதி விவாகரத்து செய்தியினை அறிவித்தனர்.

இந்த சம்பவம் இந்திய திரையுலகையே அதிர்ச்சியடையச் செய்தது. ரஜினிகாந்த் உட்பட பலர் அறிவுரை கூறியும் இருவரும் கேட்காமல் தங்கள் படங்களிலும் வேலைகளிலும் கவனம் செலுத்த துவங்கினர். ஐஸ்வர்யா இப்படி விவாகரத்து செய்ய முக்கிய காரணமாக இருப்பது நடிகைகளுடன் நெருக்கமாக பழகுவது என்று பலர் கூறி வருகிறார்கள்.

aishwariya dhanush

ஏற்கனவே தன் படத்தில் நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கம் காட்டுவார் தனுஷ் என்ற விமர்சனம் ஆரம்பத்தில் இருந்தே உள்ளது. இதை இணையத்தில் நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள். அப்படி சில ஆண்டுகளுக்கு முன் The Extraordinary Journey of the Fakir என்ற ஹாலிவுட் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார்.

Thiruchitrambalam

இப்படத்தில் ஹாலிவுட் நடிகை எறின் மொரியார்டி என்ற நடிகையும் நடித்திருப்பார். அப்படத்தில் நடிகர் தனுஷ் அந்த நடிகைக்கும் லிப்லாக் கிஸ் அடித்திருப்பார், தற்போது இதை நெட்டிசன்கள் இந்த நடிகையும் விட்டு வைக்கலையா தனுஷ் என்று கலாய்த்து வருகிறார்கள். 3 வருடங்களுக்கு முன் வெளியான படத்தின் காட்சியை தனுஷ் விவாகரத்துக்கு பின் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

No posts to display