ஆத்தி விஜய் டிவியின் பாரதி கண்ணம்மாவா இது .! புகைப்படத்தை பார்த்து வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்.

0
ஆத்தி விஜய் டிவியின் பாரதி கண்ணம்மாவா இது .! புகைப்படத்தை பார்த்து வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்.

நடிகை ரோஷினி ஆரம்பத்தில் ஒரு சில குறும் படங்களில் நடித்த அதன் பிறகு விளம்பரங்களை நடிக்க தொடங்கினார். விளம்பரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் சீரியளான பாரதி கண்ணம்மா என்ற தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதன் பிறகு சீரியல் ரசிகர்களுக்கு இவர் கண்ணம்மாவாக இடம் பிடித்தார். ஆனால் இந்த சீரியலில் அவர் பாதியிலேயே விலகி விட்டார். பட வாய்ப்பு காரணமாக இந்த சீரியலில் இருந்து வெளியே வந்துள்ளார் ஆனால் அவர் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று.

இதனால் கவலைக்கிடத்திலிருந்து அம்மணி அவபோது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது நடிகை கண்ணம்மா க்யூட்டான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

No posts to display