முதலமைச்சர் அறையில் அஜித் !! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ !!

0
முதலமைச்சர் அறையில் அஜித் !! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ !!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் அஜித், தற்போது தன்னுடைய 61வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், அஜித் வெளிநாட்டிற்கு பைக் ரைட் சென்றுள்ளார்.

அங்கிருந்து அஜித் போஸ் கொடுத்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், மற்றும் அஜித்துக்கே தெரியாமல் எடுக்கப்படும் வீடியோக்கள் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வரிசையில், சமீபத்தில் தனது ரசிகர் ஒருவருக்கு, தனது கடிதத்துடன், கையெழுத்தும் போட்டு, பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார் அஜித்.

அந்த புகைப்படம் கூட ரசிகர்களால் வைரலாக்கப்பட்டது. இந்நிலையில், அந்த புகைப்படத்தை வைத்து, முதலமைச்சர் நாற்காலியில் அஜித் அமர்ந்து இருப்பதுபோல வடிவமைத்துள்ளனர். அந்த புகைப்படம் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என தொடர்ந்து வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

No posts to display