Saturday, December 3, 2022
Homeசினிமாஎன் அப்பா முகத்தை கூட பார்க்க விடமாட்டீங்களா கண்ணீர் மல்க கதறிய மீனா மகள்...

என் அப்பா முகத்தை கூட பார்க்க விடமாட்டீங்களா கண்ணீர் மல்க கதறிய மீனா மகள் !!

Date:

Related stories

கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகனின் தேனிலவு திட்டம் வெளியானது

மஞ்சிமா மோகனும், கௌதம் கார்த்திக்கும் மூன்று வருடங்களாக காதலித்து வந்த நிலையில்,...

கொடநாடு வழிப்பறி கொலை வழக்கு: விசாரணையை ஜன., 27க்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது

கொடநாடு வழிப்பறி மற்றும் கொலை வழக்கில் சாட்சிகள் மற்றும் 720 தொலைபேசி...

சீனாவின் ‘வெற்றுப் பக்கப் புரட்சி’ ஏன் முக்கியமானது

கோவிட் எதிர்ப்பு போராட்டங்களில் சீனாவின் அடக்குமுறை, எதிர்ப்பாளர்களின் பக்கத்தில் நிற்கவும், சீன...

ஆடவர் உலகக் கோப்பைக்கு முன்னதாக ஹாக்கி இந்தியா டிராபி சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளது

FIH ஒடிசா ஆடவர் உலகக் கோப்பை 2023 புவனேஸ்வர்-ரூர்கேலா தொடங்குவதற்கு இன்னும்...

வில் ஸ்மித் தலைமையிலான ‘விடுதலை’ ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர்

உள்நாட்டுப் போர் கால லூசியானாவில் வில் ஸ்மித் தப்பி ஓடிய அடிமையாக...
spot_imgspot_img

கொரோன தொற்று காரணமாக நடிகை மீனாவின் கணவர் வித்யா சாகர் இரு வாரங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் நடிகை மீனாவின் கணவர் மருத்துவர்களின் பரிந்துரையில் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் நாளுக்கு நாள் அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்து கொண்டு வந்தநிலையில் நடிகை மீனா மருத்துவமனைக்கு சென்று கணவரை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்… இது மற்ற வியாதிகள் போல இல்லை என்பதாலும் இது எளிதில் பிறருக்கு தோற்றும் என்பதாலும் நடிகை மீனாவை மருத்துவமைக்குள் கணவர் இருக்கும் அறைக்குள் மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை இந்நிலையில் அவரது உடலும் ஓரளவுக்கு சீரடைந்து கொண்டுவந்தது…திடீரென நடிகை மீனாவின் கணவரால் மூச்சு விட முடியாமல் போனது உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு அவசர சிகிச்சைகள் எடுக்கப்பட்டது அனால் அது பயனளிக்கவில்லை நடிகை மீனாவின் கணவர் படுக்கையிலேயே பரிதமாக உயிரிழந்தார்.

சமீப காலமாக அவரது நடவடிக்கைகளில் ஒரு சில மாற்றங்கள் இருந்தான அதுவேளை பளூ காரணமாக இருக்கலாம் என்று விட்டுவிட்டேன் பிறகு சிறிய காய்ச்சல் வந்தது அனால் சிறிய காய்ச்சல் தான் பார்த்துக்கொள்ளலாம் என்று வீட்டிலேயே மாத்திரைகள் உண்டு ஓய்வு எடுத்தார் ஆனால் மாத்திரைகள் உண்டும் காய்ச்சல் குறைந்தபாடு இல்லை காய்ச்சல் அதிகரிக்கவே உடனடியாக மருத்துவமனையில் பரிசோதித்தோம் அவருக்கு கொரோன தோற்று இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள் இவரது உடல் மிகவும் மோசமாக உள்ளது இவருக்கு சிகிச்சை அவசியம் என்று டாக்டர்கள் கூறவே நடிகை மீனா ஒப்புக்கொண்டு கணவரை மருத்துவமனையில் சேர்த்தார் கொரோன தோற்று முற்றி போகவே நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்தார்.

இவருக்கு கொரோன தோற்று இருப்பதால் இவருக்கு இறப்பு சடங்குகள் செய்ய முடியாது இவரது உடலும் உறவினர்கள் பார்ப்பதற்கு அனுமதி கிடையாது கொரோன பாதுகாப்பு கவசங்களுடன் இவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்பதால் தந்தையின் முகத்தை பார்க்கமுடியாமல் கதறிய மகள்

எனது கணவர் சற்று வித்தியாசமானவர் நான் அன்பாக எதை கேட்டாலும் அதை உடனைடியாக வாங்கி தருவார், நான் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்கப்போவதில்லை என்று முடிவெடுத்தேன் அதற்க்கு அவர் இல்லை இனி இன்னும் இளமையுடன் தான் இருக்கிறாய் உனக்கு இன்னும் ரசிகர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்காவது நீ நடிக்கவேண்டும் என்று என்னை உற்சாக படுத்துவார் இதுவரை எனக்கும் என் கணவருக்கும் சண்டை சச்சரவுகள் வந்ததில்லை அவ்வளவு அன்பாக பார்த்துக்கொள்வார் எங்களது வாழ்க்கையில் கடவுளின் அன்பளிப்பாக வந்தவள் தான் எனது அன்பு மகள் நைனிகா குழந்தை பிறந்துடன் பல நாட்கள் வேலை லீவ் போட்டுவிட்டு என்னுடனும் மக்களுடனும் நேரத்தை செலவழிப்பார் எனது கணவர் அந்த அளவுக்கு அன்பு செலுத்துவார் நாங்கள் எதை செய்தலும் கணவன் மனைவி என இருவரும் இணைந்து தான் செய்வோம் சிறியதாக காய்ச்சல் வந்தாலும் எனது கணவர் தாங்கிக்கொள்ளமாட்டார் எங்களுக்கு காய்ச்சல் வந்தாலும் வேலைக்கு லீவ் போட்டுவிட்டு உடன் இருந்து பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்த்துக்கொள்வார் அவ்வளவு நல்லவர் என் கணவர், எனது படங்களை ஒன்று விடாமல் பார்த்து ரசிப்பார் என்னுடனும் அவரது அன்பு மக்களுடனும் இருப்பதே எனக்கு சொர்கம் என்று கூறுவார் அடிக்கடி

இப்பொது அவர் இல்லை என்பது எனது மனது ஏற்கவில்லை அவரது அன்பு மகளுக்கு வயது 11 எனக்கும் அவருக்கும் ஒரே வயதுதான் 45 இந்த சிறு வயதில் என்னையும் என் அவரது அன்பு மகளையும் விட்டுவிட்டு சென்று விட்டார் எனது வாழக்கையில் இப்படி ஒரு கணவர் கிடைக்க பாக்கியம் இவர் இல்லாமல் எப்படி இருக்கப்போகிறேனோ எனது மகள் என்ன தந்தை எங்க என்று கேட்டால் நான் என்ன கூறுவேன் கண்ணீர் மல்க கூறினார் மீனா

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories