
கொரோன தொற்று காரணமாக நடிகை மீனாவின் கணவர் இரு வாரங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் நடிகை மீனாவின் கணவர் இவர் மருத்துவர்களின் பரிந்துரையில் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் பெற்றுவந்தார் நாளுக்கு நாள் அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்து கொண்டு வந்தநிலையில் நடிகை மீனா மருத்துவமனைக்கு சென்று கணவரை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்…
இது மற்ற வியாதிகள் போல இல்லை என்பதாலும் இது எளிதில் பிறருக்கு தோற்றும் என்பதாலும் நடிகை மீனாவை மருத்துவமைக்குள் கணவர் இருக்கும் அறைக்குள் மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை இந்நிலையில் அவரது உடலும் ஓரளவுக்கு சீரடைந்து கொண்டுவந்தது…திடீரென நடிகை மீனாவின் கணவரால் மூச்சு விட முடியாமல் போனது உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு அவசர சிகிச்சைகள் எடுக்கப்பட்டது அனால் அது பயனளிக்கவில்லை நடிகை மீனாவின் கணவர் படுக்கையிலேயே பரிதமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் நடிகர் ரஜினி கணவர் உடலை நேரில் பார்க்க சென்றுள்ளார் அப்போது ரஜினியை பார்த்த மீனா அவர்கள் ரஜினி அங்கிள் என கூறிக்கொண்டு அழுதாராம். அதன் பிறகு ரஜினியும் அவருக்கு ஆறுதல் வார்த்தைகளை சொல்லி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இதற்கு முன்பு போனில் அழைத்தும் அறுதல் கூறியிருக்கின்றார் ரஜினி. ரஜினி மீனா இந்த ஜோடி படத்தில் வந்த அது ஹிட் தான் என சொல்லும் அளவிற்கு இவர்களின் ஜோடி பொருத்தம் சினிமாவில் இருந்திருக்கிறது.
தற்போது தன்னுடன் நடித்த நடிகை க்கு இப்படி ஒரு சோகம் ஏற்பட்டிருப்பதை கண்டு மனமுடைந்து பொய் இருக்கிறார் ரஜினி. இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு குழந்தை இருக்கிறது. இனிமேல் அந்த குழந்தை அப்பா இல்லாமல் எப்படி வளரப்போகிறதோ என்ற கவலையும் எல்லோரிடமும் இருக்கிறது.