மாஸ்க் அணிந்தவாறு மயானம் நோக்கி மீனாவின் கணவர் !! கதறி துடித்த மீனா வைரலாகும் வீடியோ இதோ !!

0
மாஸ்க் அணிந்தவாறு மயானம் நோக்கி மீனாவின் கணவர் !! கதறி துடித்த  மீனா வைரலாகும் வீடியோ இதோ !!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. திருமணத்திற்குப் பிறகு சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் மீண்டும் அண்ணாத்த திரைப்படம் மூலம் ரி என்ட்ரி கொடுத்திருந்தார்.

இவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே பிரபல தொழிலதிபராகிய வித்யாசாகர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது. நைனிகா தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார்.

இந்த நிலையில் நுரையீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மீனாவின் கணவர் நேற்றைய தினம் எதிர்பாராத விதமாக இறப்புக்குள்ளார். இதனால் திரையுலகப் பிரபலங்கள் மட்டுமல்லாது ரசிகர்களும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மீனாவின் வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட அவரது கணவருக்கு மீனாவும் அவரது குழந்தையான நைனிகாவும் இறுதிச் சடங்கு செய்யப்பட்டு இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகின்றது.

No posts to display