Friday, April 19, 2024 7:50 am

பதிமூன்று ஆண்டுகளில் முடிந்த மீனாவின் திருமண வாழ்க்கை! மறைந்த கணவர் உண்மையிலேயே இவ்வளவு தங்கமானவரா?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் திடீர் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை மீனாவின் கணவர் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நைனிகா என்கிற மகளும் உள்ளார்.

பொதுவாக நடிகைகள் திருமணத்துக்கு பின்னர் நடிப்பது என்பது சிரமமே. அந்த வகையில் மீனாவின் கணவர் வித்யாசாகர் மீனாவின் சினிமா கெரியருக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் தொடர்ந்து நடிக்க அனுமதித்தார்.

அதுமட்டுமின்றி அவர் தனது மகளான நைனிகாவையும் சினிமாவில் நடிக்க வைத்தார். இவ்வாறு மனைவிக்கும், மகளுக்கும் பெரும் துணையாக இருந்த வித்யாசாகர் திடீரென மரணமடைந்திருப்பது அவர்களது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மீனாவின் கணவர் வித்யாசாகர் ஆந்திராவில் பிறந்தவர் ஆவார். ஆந்திராவில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவர் பெங்களூருவில் ஐடி தொழில் செய்து வந்துள்ளார். நடிகை மீனாவை திருமணம் செய்த பிறகு தான் இவர் பிரபலமானார்.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு காலமானார். இவருக்கு இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனை இருந்து வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் மட்டுமின்றி கடந்த மார்ச் மாதமும் கொரோனா பாதிப்பு எற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரது நுரையீரல் பிரச்சனை தீவிரமாக செயல் இழந்தன. இதையடுத்து அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய குடும்பத்தினர் திட்டமிட்டனர்.

ஆனால் அவருக்கு தேவையான உறுப்பு கிடைக்காததால் அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகை மீனாவின் கணவர் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவரது திடீர் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்