விவாகரத்துக்கு பின் அடங்காத ஐஸ்வர்யா ரஜினிகாந்த் !! அந்த ஆடையுடன் உடற்பயிற்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா!!

0
விவாகரத்துக்கு பின் அடங்காத ஐஸ்வர்யா  ரஜினிகாந்த் !! அந்த ஆடையுடன் உடற்பயிற்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர்களது மகள்களாக ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா இருவருக்கும் திருமணம் செய்து வைத்து படங்களில் கவனம் செலுத்தியும் வந்தார்.

இருமகள்களும் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்த சமயத்தில் இரண்டாம் மகள் செளந்தர்யா முதல் கணவரை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணமும் செய்து கொண்டார். அவரை போல் இல்லாமல் மூத்த மகள் நடிகர் தனுஷை காதலித்து 2004ல் திருமணம் செய்து கொண்டு 18 வருட திருமண வாழ்க்கையில் இரு மகன்கள் இருந்தும் கருத்து வேறுபாடு காரணமாக ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தார்.

இந்த பிரிவுக்கு என்ன காரணம் என்று ரஜினி உட்பட பலர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிடம் சென்று சமாதானமும் செய்து வந்தனர். ஆனால் இருவரும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விவாகரத்தில் குறிக்கோளாக இருந்து வந்தனர். தனுஷ் தன்பாட்டுக்கு படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இயக்கத்தில் கவனம் செலுத்தி சமீபத்தில் ஒரு பாடல் ஆல்பத்தையும் வெளியிட்டார்.

விவாகரத்துக்கு பின் இதுவரை பார்க்காத ஐஸ்வர்யாவாக உடற்பயிற்சி வீடியோ, சைக்கிளிங் புகைப்படங்கள் என்று இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது இறுக்கமான ஆடையில் உடற்பயிற்சி செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ishwariya dhanush

சமீபத்தில் கூட தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் ரகசியமாக ஒரே வீட்டில் சந்தித்து பேசி வருவதாகவும் மகன்களின் எதிர்கால திட்டத்தை பற்றி பேசி வருவதாகவும் தகவல்கள் இணையத்தில் வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

No posts to display