தனுஷா வேண்டவே வேண்டாம் பிடிவாதம் பிடித்த பிரபல நடிகையின் அம்மா.!

0
தனுஷா வேண்டவே வேண்டாம் பிடிவாதம் பிடித்த பிரபல நடிகையின் அம்மா.!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனசேகர் தற்போது செல்வராகவும் இயக்கத்தில் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் திருச்சிற்றம்பலம், வாத்தி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாமல் பல மொழித் திரைப்படங்களில் ஈசியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நடிகை சோனியா அகர்வாலின் அம்மா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனுசை பற்றி கூறியுள்ளார்.

அது என்னவென்றால் நடிகை சோனியா அகர்வால் அறிமுகமான காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அவருடைய அம்மாவிடம் கூறியுள்ளார் அதற்கு அந்த படத்தில் யார் நடிகர் என்று கேட்டுள்ளார். அதற்கு சோனி அகர்வால் இந்த படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால் அவருடைய அம்மா இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை வேண்டவே வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். ஏனென்றால் அவரும் உனக்கு செட்டாக மாட்டார் அது மட்டுமல்லாமல் அவருடைய உடல் தோற்றம் அப்படி இருக்கிறது என்று கூறி இருக்கிறார் சோனியா அகர்வாலின் அம்மா.

இருப்பினும் சோனியா அகர்வால் இந்த படத்தில் நடித்தே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்தது உள்ளார். அதன் பிறகு இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளார். இந்த திரைப்படம் ஹிட் அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No posts to display