இதுவரை வெளிவந்த படங்களில் அதிக வசூல் செய்து முதல் 6 இடத்தை பிடித்த நடிகர்கள்.! அட்ரஸ் இல்லாத இடத்தில் விஜய்.

0
இதுவரை வெளிவந்த படங்களில் அதிக வசூல் செய்து முதல் 6 இடத்தை பிடித்த நடிகர்கள்.! அட்ரஸ் இல்லாத இடத்தில் விஜய்.

ஒட்டுமொத்த சினிமாவிடம் தற்போது அதிகமான படங்கள் திரையரங்கில் வெளியாகி வெற்றி பெற்று வருகிறது அந்த வகையில் தென்னிந்திய நடிகர்களின் படங்கள் வெளியானது அதிக வசூல் செய்த முதல் ஆறு இடங்களில் பிடித்த நடிகர்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

பிரபாஸ்: தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் பிரபாஸ் செய்வர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பாகுபலி இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது அதனைத் தொடர்ந்து பாகுபலி 2 படமும் 1810 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது இதனால் தற்போது பிரபாஸ் ஒரு படத்தில் 120 சம்பளம் வாங்குகிறார்.

Yash

யாஷ்: தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பார் நடிகர் யாஷ் இவர் கேஜிஎப் படத்தின் மூலம் தமிழ் ரசிகர் மத்தியில் பிரபலம் ஆனார். அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் 2 படம் 1230 கோடி வசூல் செய்து உள்ளது. அதிக வசூல் செய்த நடிகர்களின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

Junior NTR At The RRR Press Meet

ஜூனியர் என்டிஆர், ராம் சரண் : தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம் தான் RRR இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் பிக் கொடுத்தது இந்த திரைப்படத்தின் முழு வசூல் 1100 கோடி வசூல் செய்துள்ளது. இதனால் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரும் அதிக வசூல் செய்த நடிகர்களின் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.

ரஜினிகாந்த் : தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் ரஜினிகாந்துக்கு வரை அனைவரும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகின்றனர். இவர் நடித்த எந்திரன் திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றுக்கொடுத்த நிலையில் அதனை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட 2.0 திரைப்படம் கிட்டத்தட்ட 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

கமல்ஹாசன்: உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் தான் இவருக்கு முதல் முதலில் அதிக வசூல் செய்து சாதனை படைத்து கொடுத்தது. இந்த திரைப்படம் இதுவரைக்கும் நான் ஒரு கோடியை தாண்டி வசூல் செய்து வருகிறது.

விஜய்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தாலும் இந்த திரைப்படம் 368 கோடி வசூல் செய்து உள்ளது. இதனால் நடிகர் விஜய் அதிக வசூல் செய்த நடிகர்களில் 6வது இடத்தை பிடித்துள்ளார்.

No posts to display