நான் ஒன்றும் பெரிய உத்தமி இல்லை? தன்னை அசிங்கப்படுத்திக்கொண்ட விக்ரம் பட நடிகை..

0
நான் ஒன்றும் பெரிய உத்தமி இல்லை? தன்னை அசிங்கப்படுத்திக்கொண்ட விக்ரம் பட நடிகை..

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி 400 கோடி அளவில் வசூல் சாதனை பெற்று வருகிறது விக்ரம் படம். மக்கள் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வரும் விக்ரம் படத்தில் பல நடிகைகள் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

காயத்ரி, ஷிவானி, மகேஷ்வரி, மைனா நந்தினி, மாயா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடித்திருப்பார்கள். அப்படி விலைமகளாக நடித்திருப்பவர் தான் மாயா கிருஷ்ணன். பல படங்களிலும் மேடை கலைஞராகவும் நடித்து வரும் மாயா விக்ரம் படத்தில் சிறு ரோலில் நடித்தாலும் மிகப்பெரியலவில் பேசப்பட்டார்.

இதன்மூலம் பலருக்கு பேட்டி கொடுத்து வரும் மாயா சமீபத்திய பேட்டியொன்றில், விபச்சாரியாக விக்ரம் படத்தில்நடித்திருக்கிறேன். எனக்கு எந்த பயமும் தயக்கமும் இல்லை. நான் ஒன்றும் உத்தமி கிடையாது, படத்திற்கு என்ன தேவையோ அப்படி நடிப்பது தான் என்னுடைய வேலை என்று ஓப்பனாக கூறியது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

No posts to display