இணையத்தில் செம்ம வைரலாகும் யாஷிகாவின் தங்கை புகைப்படம் !!

0
இணையத்தில் செம்ம வைரலாகும் யாஷிகாவின் தங்கை புகைப்படம் !!

யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் ஒரு அடல்ட் காமெடி படம் மூலமாக தான் அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே ஓஹோ என புகழ்பெற்றவர் அதற்கு பிறகு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு மேலும் புகழ் பெற்றார்.

அதன் பின் சில படங்களில் நடித்த யாஷிகா ஓவர் கிளாமர் காட்டி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஆனால் தற்போது அவருக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார் யாஷிகாவின் தங்கை ஒஷீன் ஆனந்த்.

தற்போது மாடலிங் செய்து வரும் யாஷீன் ஆனந்துக்கு இன்ஸ்டாகிராமில் குறைந்த அளவு மட்டுமே ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படியே புகைப்படங்கள் வெளியிட்டு வந்தால் வரும் காலத்தில் இவரது followers கூட்டமும் பெரிய அளவில் எகிறும்.

No posts to display