Saturday, April 20, 2024 7:26 pm

இணையத்தில் படு வைரலாகும் காமெடி நடிகர் செந்திலின் மகன் புகைப்படம் !! தற்போதைய நிலை என்ன தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் செந்திலின் மகனின் புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.

நடிகர் செந்தில் தற்போது பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் ‘தடை உடை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் செந்திலின் மகன் வேடத்தில் அவரின் மகன் மணி பிரபுவே நடித்துள்ளார்.இது சம்மந்தமான படப்பிடிப்பு தளப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகர் செந்திலுக்கு இரண்டு மகன்கள். அதில் மூத்தவரான மணிகண்டபிரபு ஒரு மருத்துவர் ஆவார்.

இந்நிலையில் இப்போது தன் தந்தையின் படத்திலேயே அவர் நடிகராக அறிமுகமாகிறார். ஹீரோ போல இருக்கும் நடிகர் செந்தில் மகனை அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.

முதல் படமே தந்தையுடன் நடிக்க கிடைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காமெடி நடிகர்கள் தங்களின் இடத்தை நிலை நாட்ட நிறைய போராட்டங்களை சந்தித்து வருகின்றனர்.

அப்படி பல போராட்டங்களை கடந்து நடிகர் செந்தில் இன்றும் மக்கள் மத்தியில் நீங்காத ஒரு இடத்தினை பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்