கமல் நடித்த விக்ரம் படம் இதுவரைக்கும் வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா ? வெளியான் ரிப்போர்ட்

0
17
vikram kamal

தமிழ் சினிமா எப்போது தெலுங்கு சினிமா போல் மிகப்பெரும் வெற்றியை பெரும் என காத்திருந்தார்கள்.

அதற்கு பதிலாக விக்ரம் சமீபத்தில் பதில் சொன்னது. உலகம் முழுவதும் விக்ரம் மிகப்பெரும் வசூல் சாதனையை செய்து வருகிறது.

இந்நிலையில் விக்ரம் தற்போது உலகம் முழுவதும் ரூ 380 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் 2.0 படத்திற்கு பிறகு அதிக வசூல் செய்த படமாக விக்ரம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.