உலக நாயகன் கமல் நடித்த விருமாண்டி படத்தில் அஜித்தா ? பலரும் கவனித்திடாத சீன் !! வைரல் புகைப்படம்

0
113

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து இன்று உலக நாயகன் என்ற பெயர் வரும் தென்னிந்திய சினிமா உலகில் வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் கமல்ஹாசன்.

இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்களை வெகுவாக க வர்ந்தார் . மேலும், இவர் முதல் திரைப்படமான களத்தூர் கண்ணமா என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று முதல் இன்று வரை பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும், இவர் நடித்து 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் விருமாண்டி என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . மேலும், அதில் பல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டு நடித்து இருப்பார்கள். மேலும், தற்போது அந்த படத்தில் இருந்து ஒரு முக்கிய புகைப்படமானது இணையத்தில் பரவி வருகிறது.

அதில் இதுவரை யாரு ம் பார்த்திராத தமிழ் சினிமாவில் மு ன்னணி நடிகரான தல அஜித் அவர்கள் அந்த பட பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். மேலும், அந்த பு கைப்படத்தை க ண்ட ரசி கர்கள் அதனை இணை யத்தில் பர ப்பி வருகிறார்கள். அந்த பு கைப்படத்தை நீங்களும் பாருங்க..