சூப்பர் சிங்கர் பிரியங்கா இது புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் !!

0
77

சூப்பர் சிங்கர் பிரியங்கா வெளியிட்ட புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.

ஹீரோயின் போல இருக்கும் சூப்பர் சிங்கர் பிரியங்காவை பார்த்து ரசிகர்கள் கண் வைத்து வருகின்றனர்.

இவர் பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல், மருத்துவராகவும் பணிபுரிந்து வருகிறார்.

பிரியங்கா பாடிய ‘ சின்ன சின்ன வண்ண குயில்’ பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் இன்றும் ஒரு தனி இடம் உண்டு. சமூகவலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இறுதியாக வெளியிட்ட புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.