அரை குறை ஆடையுடன் காதலருடன் பீச்சில் இப்படியொரு போஸ்!! ஸ்ருதி வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி !!

shruthihassan

நடிகர் கமல் ஹாசன் வாரிசாக 3 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன். பின்னணி பாடகியாக சினிமாவில் அறிமுகமாகிய ஸ்ருதி இசையில் அதிக ஆர்வம் கொண்டவர்.

3 மற்றும் 7 ஆம் அறிவு கொடுத்த நல்ல வரவேற்பு முன்னணி நடிகையாக அடுத்தடுத்த படங்களில் நடித்தார். விஜய், அஜித், விஷால் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ள ஸ்ருதி இடையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவரை காதலித்து பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.

shruthihassan

இதையடுத்து வாய்ப்புகள் குறைய பாலிவுட் வெப் சீரிஸ் படங்களில் நடித்தார். தமிழில் கடைசியாக இவர் நடித்த லாபம் படம் தோல்வியை அடுத்து எந்த படமும் வெளியாகவில்லை. மேலும் நடிகர் சிரஞ்சீவி மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணனுடன் ஜோடிபோட்டு நடிக்கவுள்ளாராம்.

இதனிடையே சாந்தனு என்பவருடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழும் ஸ்ருதிஹாசன் அவருடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இடையில் அவர்கள் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக்கும் கொடுத்து வருகிறார்.

நேற்று ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஸ்ருதி பேவரெட் ஹூமன் யார் என்று கேட்ட ரசிகருக்கு சாந்தனுவுடம் பீச்சில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இவர்தான் என்று கூறியுள்ளார்.