நயன்தாரா இத்தனை வருஷமாக மறைத்து வைத்திருந்த ரகசியம்! நயன்தாரா கையில் இருப்பது இதுதான்?

0
79

தமிழ்சினிமாவில் ஐய்யா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி சந்திரமுகி, கஜினி உள்ளிட்ட ஆரம்பகால படங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் நடிகை நயன் தாரா.

தமிழ், தெலுங்கு என முன்னனி நடிகர்கள் படங்களில் நடித்திருந்த நயன் தாரா நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வந்தார். இதன்மூலம் லேடி சூப்பர் ஸ்டார் என்று தென்னிந்திய சினிமாவில் புகழப்பட்டு வருகிறார்.

சிம்பு, பிரபுதேவா போன்றவர்களை காதலித்து பிரேக்கப் செய்து வாய்ப்புகளை இழந்தார். அதன்பின் மீண்டும் தன் மார்க்கெட்டை பிடித்து நானும் ரவுடி தான் படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை கண்டார்.

அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் கொடுத்த ஆதரவு காதலாக மாறி இருவரும் 7 ஆண்டுகளாக லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். எப்போது திருமணம் என்று கேட்ட இடங்களில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியான பிறகு தான் என்று கூறி வந்தனர்.

சொன்ன வார்த்தை விக்னேஷ் சிவன் காப்பற்ற ஜூன் 3 ஆம் தேதி நயன் தாரா சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பாங்காக் என்று ஹனிமூனிற்கு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் நயன் – விக்க

இந்நிலையில், இத்தனை ஆண்டுகளாக நயன்தாரா கையில் போட்டு இருக்கும் டேட்டூவை பற்றி அறிந்த சிலர் ஒரு ரகசியத்தை இதுவரையில் அறியப்படாமல் இருந்து வந்துள்ளது. நயன்தாராவின் இடது கையில் 6 வது விரல் இருப்பது தான் அந்த ரகசியம். சிறியதாக காணப்படும் அந்த விரலை தற்போது கண்டிபிடித்து புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.