பிக் பாஸ் புகழ் லாஸ்லியாவுடன் நெருக்கமாக நிற்கும் அந்த நபர்.?! தீயாய் பரவும் காதல் சின்னம் புகைப்படம்…

0
86

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் அடித்த லூட்டிகள் ரசிகர்களை வெகுவாக கவர செய்தது.

இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் சில முக்கியமான படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. அதன்படி, ப்ரெண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்கள் தொடர்ந்து தற்போது சில புதுப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இதற்கிடையில், படப்பிடிப்புகள் இல்லாத சமயத்திலும் கூட லாஸ்லியா தான் எடுக்கும் அட்டகாசமான சில புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகை லாஸ்லியாவிற்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவருக்கு பல தீவிரமான ரசிகர்கள் உள்ளனர். அவரை பார்க்க எப்படியாவது ரசிகர்கள் முயற்சி செய்து பார்த்து புகைப்படம் எடுப்பது உண்டு.

அந்த வகையில், தற்போது நடிகை லாஸ்லியாவுடன் தீவிர ரசிகர் ஒருவர் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்துள்ளார், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பரவிவருகிறது . இதோ அந்த புகைப்படம்.