தளபதி 66 படத்தின் First லுக்குடன் வெளியான படத்தின் டைட்டில் இதோ !!

Thalapathy 66

தளபதி விஜய்யின் பிறந்தநாள் என்பது அவரது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுக்கு ஒரு திருவிழா கொண்டாட்டத்தில் உள்ளனர்

தமன் இசையமைக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஸ்ரீகாந்த், ஷாம், குஷ்பூ உள்ளிட்ட பலரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இப்படத்தின் First லுக் போஸ்டர், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள்.

அதன்படி, ‘வாரிசு’ எனும் தலைப்புடன் தளபதி 66 படத்தின் First லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது. இதோ..