பல அவமானங்களுக்கு இடையே இந்த நடிகையை புகழும் லோகேஷ் !! விக்ரம் படத்திலேயே இதுதான் முக்கியம் !

0
81

பெரும்பாலும் தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகளோ அல்லது தமிழ்நாட்டு நடிகைகளோ முன்னணி நடிகை என்ற லிஸ்டில் வர முடியவில்லை. அப்படி தமிழ் பேசும் நடிகையாக நடுவில கொஞ்சம் பக்கத்த கானோம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை காயத்ரி.

இப்படத்தில் கிடைத்த பேர் மத்தாப்பு, ரம்மி, புதிராத புதிர், சூப்பர் டீசம்ஸ், சீதகாதி, ஒத்த செருப்பு போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இதனையடுத்து விக்ரம் படத்தில் முக்கிய ரோலில் நடித்து மக்கள் மனதை ஈர்த்தார்.

நடிகர் விஜய் சேதுபதியுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ள காயத்ரி மாமனிதன் படத்தில் நல்ல ரோலில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பும், தேசிய விருது வாங்கும் அளவிற்கு முன்னேறுவார் என்று படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி கூறியுள்ளார்.