Friday, April 19, 2024 4:26 am

மூன்று நாள் முடிவில் வீட்ல விசேஷம் படத்தின் வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தொகுப்பாளராக களமிறங்கிய ஆர். ஜே பாலாஜி தற்போது பல படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான திரைப்படம் தான் வீட்ல விசேஷம்.

மேலும் இதில் இதுவரை யாரும் சந்திக்காத கதைக்களத்தை கொண்ட பாலாஜி இப்பட கதைக்களத்திலும் வெற்றி கண்டுள்ளார் என்று தான் கூற வேண்டும்.

படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகி இருந்தது, படத்திற்கு ரசிகர்களும் நல்ல வரவேற்பை
கொடுத்துள்ளனர்.முதல் நாளிலேயே நல்ல வசூலை எட்டிய வீட்ல விசேஷம் 3 நாள் முடிவில் தமிழக வசூல் விபரம் வெளியாகி உள்ளது. ரூ. 6 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் வரும் நாட்களிலும் படம் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என்று கூறுகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்