விவாகரத்துக்கு பிறகு மிக மோசமான கிளாமரை வாரி வழங்கும் நடிகை சமந்தா.. படுவைரலாகும் புகைப்படங்கள்

0
53
samantha

முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் விவாகரத்து ஆனது. சமந்தாவின் கைவசம் தற்போது சகுந்தலம், யோசோதா, குஷி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதுமட்டுமின்றி ஹிந்தியில் வருண் தவானுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படி பல படங்களில் பிசியாக நடித்து வரும் சமந்தா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட கிளாமர் புகைப்படம் காட்டு தீ போல் சமூக வலைத்தளத்தில் பரவியது. இந்நிலையில், தற்போது ரசிகர்களை தூங்கவிடாமல் செய்ய சில கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை வாரி வழங்கியுள்ளார். சமந்தாவின் இந்த போட்டோஷூட் சமூக வலைத்தளங்களில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..