காட்டக்கூடாத இடத்தை காட்டி புகைப்படத்தை வெளியிட்ட ரைசா !! வைரலாகும் புகைப்படம்

0
86

பெங்களூரை சேர்ந்த பிரபல மாடல் அழகியான ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

அதற்கு முன்னரே சினிமாவில் வாய்ப்பு கிடைத்து நடிகையாக வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் அறிமுகமானார்.

பின்னர் பியார் பிரேமா காதல் திரைப்படம் அவரது கெரியரின் முக்கிய திரைப்படமாக அமைந்தது. தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருவார்.

அந்தவகையில் தற்போது பிகினி உடையணிந்து பீச்சில் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் ஏடாகூடமான கமெண்ட்ஸிற்கு ஆளாகியுள்ளார்.