உள்ளாடையை கூட அணியாமல் புகைப்படத்தை வெளியிட்ட பீஸ்ட் பட நடிகை !! வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்கள்..

pooja hedge

தமிழில் ஜீவா நடப்பில் உருவான முகமூடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை பூஜா ஹெக்டே.

முகமூடி படத்தால் வாய்ப்பில்லாத நடிகை பூஜா 2011க்கு பிறகு தெலுங்கில் நடிக்க ஆரம்பித்து முன்னணி நடிகையாக பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடித்த ஆல வைகுணடபுரம் படத்தில் கதாநாயகியாக நடித்த அவர் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நெல்சன் இயக்கத்தில் நடித்துள்ளார்.

Pooja hedge

அப்படம் நல்ல வரவேற்பு பெறாமல் போனது. இதைதொடர்ந்து சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் நடிப்பில் ஆச்சார்யா படத்தில் நடித்தார். இரு படங்களிலும் நடித்து நல்ல ஸ்கோப் இல்லாததால் ராசி இல்லாத நடிகையாக மாறினார்.

Pooja hedge

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

Pooja hedge