Tuesday, April 23, 2024 3:18 pm

திருமணம் ஆகி இன்னும் ஒரு மாதம் கூட ஆகல நயன்தாராவிற்கு அடித்த அதிர்ஷ்டம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நயன்தாரா

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகை நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன்,நயன்தாரா கடந்த 09.06.2022 மகாபலிபுரத்தில் கடற்கரை சாலையில் உள்ள பார்க் ஷெரட்டன் ஸ்டார் ஓட்டலில் பிரமாண்ட கண்ணாடி அரங்கில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்தார் நயன்தாரா.

பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்திற்கு பல பிரபலங்கள் வந்துள்ள நிலையில் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து சென்றனர்.

திருமணத்திற்கு பிறகு நடிகை நயன்தாராவுக்கு பட வாய்ப்புகள் குறையும் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகைக்கு திருமணம் நடந்துவிட்டால் படவாய்ப்புகள் குறைந்து விடும்.ஆனால் நயன்தாராவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

தற்போது பல படங்களில் பிசியாக உள்ள நயன்தாராவுக்கு இப்போது பாலிவுட்டிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். தற்போது நயன்தாராவின் கல்யாணத்திற்கு பின் வெளியாகியிருக்கும் படம் தான் O2.

சுவாசக் கோளாறு உள்ள தன் மகனுக்கு ஆப்ரேஷன் செய்ய ஆக்சிஜன் சிலிண்டர் உடன் பஸ்ஸில் பயணம் செய்யும் நயன்தாரா என்ன பிரச்சனையை சந்திக்கிறார் என்பதே O2 படத்தின் கதை. O2 படம் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்