பணத்திற்காக இளசுகளை சீரழிக்கும் கிரண்? காசு சம்பாதிக்க இந்த பொழப்பு தேவையா?

kiran

சியான் விக்ரம் நடித்த ஜெமினி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கிரண் ரத்தோட். வட இந்திய மாடல் பெண்ணாக இருந்து தமிழில் ஜெமினி, வில்லன், வின்னர் போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இதன்பின் உடல் எடையை ஏற்றியதால் படவாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார்.

இடையில் ஆம்பள, முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் வயதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது வாய்ப்புகள் சுத்தமாக வராததால் இணையத்தில் ரசிகர்களை கவர க்ளாமர் போட்டோஷூட்டினை வெளியிட்டு வருகிறார். கிரண் ஒரு புதிய செயலி ஒன்றை தொடங்கி வர்ச்சி புகைப்படம் வேண்டும் என்றால் 2000 ரூபாயாம்.

அதுவே கிரணுடன் வீடியோ காலில் அரை மணி நேரம் பேச வேண்டும் என்றால் 30 ஆயிரம் கொடுக்க வேண்டுமாம். மேலும் அவருடன் சில மணி நேரம் பொழுதை கழித்த டின்னர் சாப்பிட ஒன்றரை இலட்சம் தர வேண்டுமாம் என்று ஒரு லிஸ்ட்டை வெளியிட்டார்.

இதனை அறிந்த பலர் கிரணை அணுகி வீடியோ மற்றும் ஆடியோ கால் செய்தும் புகைப்படங்களை வாங்கியும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.