Saturday, April 20, 2024 9:06 pm

விக்ரம் படம் ஹிட்டை தொடர்ந்து கமல் எடுத்த அதிரடி முடிவு !! குஷியில் அஜித் ரசிகர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் வரும் 3ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இன்னும் ஓரிரு படங்களில் மட்டும் ஹீரோவாக நடித்து விட்டு அதன்பிறகு கௌரவ வேடத்தில் மட்டும் நடிக்க கமல்ஹாசன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் வயது முதுமை காரணமாக தற்போது சோர்வாக இருக்கிறார் என்றும் அவரால் முன்பு போல் சுறுசுறுப்பாக இயங்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே இன்னும் ஓரிரு படங்கள் மட்டும் கதாநாயகனாக நடித்து விட்டு அதன்பிறகு முழுநேரமாக தயாரிப்பில் ஈடுபட்ட அவர் திட்டமிட்டுள்ளார்.kamal ajith

இளம் நடிகர்கள் மற்றும் இளம் இயக்குநர்களை ஊக்குவிக்கும் வகையில் பல திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் அவ்வப்போது அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களின் படங்களில் கௌரவ வேடங்களில் நடிக்க மட்டும் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவரது வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

ஹிந்தியில் அமிதாப்பச்சன் பாணியை கடைபிடிக்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுவதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்