ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை அதிகரித்து குண்டாகிப்போன சூரரைப் போற்று கதாநாயகி அபர்ணா!

0
63

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை அடைந்த திரைப்படம் சூரரைப் போற்று. இப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை அபர்ணா பாலமுரளி.

மேலால் இளம் நடிகையான அபர்ணா பாலமுரளி சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து தற்போது வீட்ல விசேஷம் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலயில் சமீபத்தில் உடல் எடை போட்டு ஆளே மாறிவிட்டார், அவரது லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.