இணையத்தில் படு வைரலாகும் அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலியின் புதிய புகைப்படம் !!

0
66

தமிழ் சினிமாவில் அஞ்சலி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர் பேபி ஷாமிலி. இப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதினையும், தமிழ்நாடு ஃபிலிம் விருதினையும் பெற்றார்.

ஷாமிலிக்கு முன்பே அவரது சகோதரி நடிகை ஷாலினியும் அண்ணன் ரிச்சர்ட் ரிச்சியும் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக நடிக்க ஆரம்பித்துவிட்டனர். இதனைதொடர்ந்து 20க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். அதன்பின் 2009ல் ஓய் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்தார்.

பின் விக்ரம் பிரபு நடித்த வீர சிவாஜி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் நடிப்பினை விட்டுவிட்டு ஓவியக்கலைஞராக மாறியும் படிப்பில் கவனம் செலுத்த துவங்கினார்.

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து தன் அக்கா ஷாமிலியுடனும் அஜித் மகளுடனுன் எடுத்த புகைப்படங்களையும் போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது சொப்பன சுந்தரியாக மாறியுள்ள வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.