கொஞ்சம் பயப்படாமல் அசால்டாக பாம்பை கொன்று விழுங்கும் பூனை… நீங்களே பாருங்க

விஷ பாம்பை பஞ்சுமிட்டாய் சாப்பிடுவது போல பூனை வேட்டையாடும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

சாலையைக் கடக்கும் சிறிய பாம்பை கருப்புப் பூனை ஒன்று சிரமமின்றிப் பிடிப்பதை இந்த வீடியோவில் காண முடிகின்றது.

பாம்பு தப்பிக்க முயல்கிறது.ஆனால் பூனை அதன் பற்களால் நன்றாக பற்றிக்கொள்வதால் அதனால் தப்பிக்க முடியவில்லை.

இந்த வீடியோவை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.