தனது மச்சினிச்சிக்கா அஜித் எடுக்கப்போகும் அதிரடி முடிவு !! தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…

90’s கிட்ஸ்க்கு மிகவும் பரீட்ச்சையமான குழந்தை நட்சத்திரம் என்றால் அது பேபி ஷாமிலி தான். மணிரத்னம் இயக்கிய அஞ்சலியில் இவர் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை தட்டி சென்றார். அதன் பிறகு துர்கா படத்தில் முதன்மை குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

அதன் அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என பல படங்களில் குழந்தை நதிச்சத்திரமாக, துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால் குழந்தை நட்சத்திரமாக இவருக்கு கிடைத்த வரவேற்பு முதன்மை நாயகியாக நடிக்கும் போது கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும்.

ajith-shamili

தமிழில் வீர சிவாஜி எனும் ஒரு படம், தெலுங்கில் 2 படம், மலையாளத்தில் 1 படம் என மொத்தமாகவே 4 படங்களில் தான் நடித்துள்ளார் ஷாம்லி. இவர் நடிகை ஷாலினிக்கு உடன் பிறந்த தங்கை அதாவது நடிகர் அஜித்திற்கு சொந்த மச்சினிச்சி.

இவர் நடிப்பை தாண்டி ஓவியம் வரைவதில் கில்லாடியாம். தனது முழு நேர வேலையாகவே ஓவியங்கள் வரைவதில் ஈடுபட்டு வருகிறாராம். மேலும் விரைவில் தான் வரைந்த ஓவியங்களை தொகுத்து ஒரு ஓவிய கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளாராம்.


நடிப்பை தாண்டி ஷாமிலிக்கு இப்படி ஒரு முகம் இருக்கிறதா என இவரது திறமையை திரையுலகம் வாய்பிளந்து பார்க்கிறது.