விழா மேடையில் இளையராஜாவுக்கு இயக்குநர் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை !!

0
64

தமிழ் சினிமாவில் கூடர் நகர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியவர் சீனு ராமசாமி. தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம்பொருள் ஏவல், தர்மதுறை, கண்ணேகலைமானே போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்.

சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து மூன்றாவது முறை மாமனிதன் படத்தினை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதியுடன் மாமனிதன் படத்தினை எடுத்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் வேலைகள் தற்போது வரை முடிந்து 5 வருடங்களாகியும் இன்னும் படம் வெளியாகாமல் இருந்துள்ளது.

தற்போது இந்த பிரச்சனை முடிந்து ஜூன் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் மாமனிதன் படத்தின் பத்திர்க்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. படத்தின் இசையை இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து செய்துள்ளனர். அப்போது படத்தினை பற்றி பேசிய சீனு சாமி மனமுறுகி அழுது பேசியுள்ளார்.

பாடல்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டு ரீ ரெக்கார்டிங் செய்யப்பட்டது. ஆனால் ரீரெக்கார்டிங் செய்யப்பட்டபோது என்னை அனுமதிக்கவோ, பாடல்களை கொடுக்கவோ இல்லை. நான் என்ன செய்தேன். என் படத்தில் வைரமுத்துவுடன் சேர்ந்து யுவனும் பாடல் எழுதி இருக்கிறார். பா விஜய்யும் என்னிடம் தயங்கி பாடல் வரியை கொடுக்க தயங்கினார்.

இதனால் மனமுடைந்த சீனு ராமி ஒரு கட்டத்தில் மேடையில் அழுதுள்ளார். உடனே விஜய் சேதுபதி சமாதானப்படுத்தினார். இப்படி ஆணவத்தில் இசைஞானி ஏன் இயக்குனர் சீனுராமசாமியிடன் நடந்து கொண்டார் என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தற்போது சீனிராமசாமி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.