முழங்கால் தெரியும் அளவிற்கு மிக மோசமான உடையில் போட்டோஷூட் நடத்திய ஸ்ரீதேவி மகள் ஜான்வி !! வைரலாகும் புகைப்படம் இதோ !!

0
25

இந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளாக பாலிவுட் சினிமாவில் தடக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஜான்வி கபூர். சிறு வயதில் ஸ்ரீதேவியால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டு அம்மா மறைந்த பின் நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டார்.

தற்போது பாலிவுட் சினிமாவில் எப்படியாவது அம்மாவுக்கு கிடைத்த பேரை வாங்க வேண்டும் என்று பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் கூட நடிகர் தனுஷ் படத்தில் நடிக்க ஜான்வி கபூரின் தந்தையிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றதாம்.

தற்போது பாலிவுட் நடிகர் வருண் தவணுடன் பாவல் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜான்வி. இதற்காக பிரான்ஸ், ஜெர்மன் என்று சென்று படப்பிடிப்பினை முடித்துள்ளனர்.

தற்போது மீண்டும் தன் ஆட்டத்தை ஆரம்பித்து க்ளாமர் போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார் ஜான்வி கபூர்.